அடுத்த ஆண்டில், ஆஸ்திரேலியாவில் சொத்துகள்(property) வாங்கச் சிறந்த இடம் எது?
Home for Sale BRISBANE
2014 இல் மிகக் குறைந்த வட்டி வீதம், சொத்துச் சந்தையினை மிகவும் உயர்த்தியுள்ளது. அடுத்த 12 மாதங்களில் சொத்துக்களின் விலைகளில் என்ன மாற்றங்கள் நிகழும்? அவற்றின் விலை தொடர்ந்து ஏறுமா? 2015 இல் ஆஸ்திரேலியாவில், சொத்துக்களில் முதலீடு செய்யச் சிறந்த இடங்கள் எவை? Ricardo Goncalves தயாரித்த செய்திவிவர்ணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share