SKIP TO MAIN CONTENT

'ஆஸ்திரேலியா தினம்' உருவானது எப்படி?

Australia Day
'Founding Of Australia' painting by Algernon Talmadge. Captain Phillip raises flag to declare British possession at Sydney Cove, Australia, 26 Jan 1788 Source: SBS

பல்லாயிரம் வருடங்களாக பூர்வீக குடிமக்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருந்தாலும், 1901ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள்தான் ஆஸ்திரேலியா என்ற நாடு உருவானது. ஆனால் நாம் அதனை பெரிதாக கொண்டாடுவதில்லை. 26 நாட்கள் கழித்து ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாடுவதற்கான காரணம் என்ன? விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

பல்லாயிரம் வருடங்களாக பூர்வீக குடிமக்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருந்தாலும், 1901ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள்தான் ஆஸ்திரேலியா என்ற நாடு உருவானது. ஆனால் நாம் அதனை பெரிதாக கொண்டாடுவதில்லை. 26 நாட்கள் கழித்து ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாடுவதற்கான காரணம் என்ன? விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now