SKIP TO MAIN CONTENT

வாக்களிக்கும் வாய்ப்பு இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்? ஏன்?

Thiru
Source: SBS Tamil

தமிழ்நாட்டில் இன்னும் எட்டு நாட்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒருவேளை உங்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு இருந்தால் நீங்கள் எந்த கட்சிக்கு அல்லது கூடடணிக்கு வாக்களிப்பீர்கள்? என்ன காரணம்?

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் இன்னும் எட்டு நாட்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒருவேளை உங்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு இருந்தால் நீங்கள் எந்த கட்சிக்கு அல்லது கூடடணிக்கு வாக்களிப்பீர்கள்? என்ன காரணம்?

இப்படியான கேள்விகளோடு நாம் முன்வைத்து நடத்திய "வாங்க பேசலாம்" நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர்: இந்தியாவின் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துணை பேராசிரியர் முனைவர் இரா.திருநாவுக்கரசு அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.     

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now