உங்கள் வாக்கு உண்மையில் யாருக்குச் செல்கிறது?
Australian Electoral Commission
Preferential voting எனப்படும் வாக்குக் கணிப்பு முறையை முதலில் ஆஸ்திரேலியா தான் உலகுக்கு அறிமுகப்படுத்தியது என்ற வரலாற்றுக் குறிப்பு, இது எப்படி வேலை செய்யும் என்ற விளக்கம், மற்றும் எதிர்வரும் தேர்தலில் இதன் தாக்கம் என்பன பற்றிய பார்வையைத் தருகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.
Share