SKIP TO MAIN CONTENT

குடியுரிமை பெற யார், எப்போது தகுதி பெறுவர் ?

Malcolm Turnbull, left, and Peter Dutton
Malcolm Turnbull, left, and Peter Dutton Source: AAP

பல வருடங்களுக்குப் பின்னர், ஆஸ்திரேலிய குடியுரிமை சட்டத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் அறிமுகமாகின்றன. அந்த மாற்றங்களை, பிரதமர் மால்கம் டர்ன்புள் (Malcolm Turnbull) நேற்று அறிவித்தார். அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற விரும்புபவர்களது ஆங்கிலப் புலமை சோதிக்கப்படும்; அத்துடன் ஆஸ்திரேலிய கலாச்சாரம் மற்றும் விழுமியங்கள் குறித்து தமது அறிவை அவர்கள் வெளிப்படுத்த வேண்டியிருக்கும். இந்த மாற்றங்கள் எப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தப் போகின்றன என்று, பலரும், சமூக அமைப்புகளும் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியக் குடியுரிமை சட்ட மாற்றங்களினால், குடிவந்தவர்கள் முன்னரை விட அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். இவை குறித்து Matt Connellan மற்றும் James Elton-Pym எழுதிய விவரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் ஒரு பார்வையை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பல வருடங்களுக்குப் பின்னர், ஆஸ்திரேலிய குடியுரிமை சட்டத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் அறிமுகமாகின்றன. அந்த மாற்றங்களை, பிரதமர் மால்கம் டர்ன்புள் (Malcolm Turnbull) நேற்று அறிவித்தார். அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற விரும்புபவர்களது ஆங்கிலப் புலமை சோதிக்கப்படும்; அத்துடன் ஆஸ்திரேலிய கலாச்சாரம் மற்றும் விழுமியங்கள் குறித்து தமது அறிவை அவர்கள் வெளிப்படுத்த வேண்டியிருக்கும். இந்த மாற்றங்கள் எப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தப் போகின்றன என்று, பலரும், சமூக அமைப்புகளும் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியக் குடியுரிமை சட்ட மாற்றங்களினால், குடிவந்தவர்கள் முன்னரை விட அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். இவை குறித்து Matt Connellan மற்றும் James Elton-Pym எழுதிய விவரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் ஒரு பார்வையை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now