COVID-19 எங்கிருந்து தோன்றியது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆகலாம் என்று அந்தக் குழுவினர் கூறுகிறார்கள். இருந்தாலும் அவர்கள் செய்த ஆரம்ப பணி சில தடயங்களை வெளிப்படுத்தியுள்ளது.
இது குறித்து Biwa Kwan ஆங்கிலத்தில் எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன் தெரிவிக்கிறார்.