கடந்த ஆறு மாதங்களாக, ஒவ்வொரு மாதமும் நாட்டின் பொருளாதாரத்தின் மீதான மக்களின்
நம்பிக்கை குறித்து CPRC கணக்கெடுப்பு செய்து வந்துள்ளது. அதன் அடிப்படையில் வெளியான முடிவுகள் குறித்து Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.