அமெரிக்காவின் புதிய அதிபர்Joe Biden: யார் இவர்?

Democratic presidential nominee Joe Biden addresses the nation at the Chase Center November 06, 2020 in Wilmington, Delaware. Source: Getty Images North America
அமெரிக்க நாட்டின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் Joe Biden அவர்கள். அவரின் அரசியல் மற்றும் வாழ்க்கைப்பின்னணி என்ன? விவரண ஆங்கில மூலம்: Prue Lewarne & Phillippa Carisbrooke. தமிழில்: றைசெல்.
Share