SKIP TO MAIN CONTENT

ஜூலியன் அஸ்ஸாஞ் யார், அவர் மிகவும் பிரபலமாக காரணம் என்ன?

Julian Assange arrives in Australia as a free man
Julian Assange arrives in Australia as a free man Source: AAP / LUKAS COCH/EPA/AAP Image

அமெரிக்க உளவுச் சட்டத்தின் கீழ் ஜூலியன் அஸ்ஸாஞ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார், குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதன் பின்னர், அவர் ஆஸ்திரேலியாவுக்கு சுதந்திர மனிதனாகத் திரும்பியுள்ளார்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

அமெரிக்க உளவுச் சட்டத்தின் கீழ் ஜூலியன் அஸ்ஸாஞ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார், குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதன் பின்னர், அவர் ஆஸ்திரேலியாவுக்கு சுதந்திர மனிதனாகத் திரும்பியுள்ளார்.


ஆனால், அது மட்டும்தான் அவரது கதையா? ஜூலியன் அஸ்ஸாஞ் விடுதலையின் பின்புலத்தில் அவரது கதை என்ன என்ற பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now