தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்திருக்கும் இவ்வேளையில் அப்துல் கலாம் இலட்சிய இந்தியா கட்சி (Abdul Kalam Vision India Party) என்றொரு புதிய கட்சிக்கு தலமையேற்றுள்ளார் பொன்ராஜ் அவர்கள். அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் என்று மட்டுமே அறியப்படும் அவரின் பின்னணி என்ன? அவரே விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றைசெல்.