யார் டெஸி ஃப்ரீமன்? காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி?

FUGITIVE DEZI FREEMAN SHOT

Newspapers from The Age, The Border Mail and the Herald Sun are photographed at the Walwa General Store, 26km from where fugitive Dezi Freeman was shot dead in Thologolong, Victoria, Tuesday, March 31, 2026. Fugitive Dezi Freeman has been reportedly shot dead by police after six months on the run following the killing of two officers. (AAP Image/James Ross) NO ARCHIVING Source: AAP / JAMES ROSS/AAPIMAGE

விக்டோரிய மாநில வரலாற்றிலேயே மிகப்பெரிய மனிதவேட்டைகளில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம் முதல் தேடப்பட்டு, பிடிக்க உதவினால் 10 இலட்சம் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த டெஸி ஃப்ரீமன், திங்கட்கிழமை (30 March) காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வாழ்ந்த சிறிய நகரமான போர்பங்காவில் காவல்துறை அதிகாரிகள் நீல் தாம்சன் மற்றும் வடிம் டி வார்ட்-ஹொட்டார்ட் ஆகியோரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த ஃப்ரீமன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னணியை விளக்குகிறார் உயிர்மெய்யார்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Who was Dezi Freeman?

 


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now