விடிந்தால் தமிழக சட்டமன்ற தேர்தல். கடைசி நிமிட அலசல் இது. அலசுகின்றனர்: தமிழ்நாட்டில் சமூகப் போராளியாக பார்க்கப்படும் கவின் மலர் மற்றும் ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் பஷீர் அகமத் மொஹைதீன் சாகிப், சண்முகப்பிரியன் ராஜாராம், ஜெகன் கிருபாதரன். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.