SKIP TO MAIN CONTENT

தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும்?

Panel
Source: SBS Tamil

தமிழ்நாட்டில் இந்திய மக்களவைக்கான தேர்தல் இன்னும் மூன்று நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும்? நாம் தமிழர் கட்சியின் சார்பில் அரவிந்த் குருசாமி அவர்களும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராதா மணிகண்டன் அவர்களும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுரேஷ் குமார் அவர்களும், திமுக சார்பில் ஜாண் நிவன் அவர்களும் பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முன்வைத்த கருத்துக்கள். தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் இந்திய மக்களவைக்கான தேர்தல் இன்னும் மூன்று நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும்? நாம் தமிழர் கட்சியின் சார்பில் அரவிந்த் குருசாமி அவர்களும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராதா மணிகண்டன் அவர்களும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுரேஷ் குமார் அவர்களும், திமுக சார்பில் ஜாண் நிவன் அவர்களும் பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முன்வைத்த கருத்துக்கள். தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now