SKIP TO MAIN CONTENT

உலகளவில் கோவிட்-19 தடுப்புமருந்தை மீளப்பெறும் AstraZeneca!

Vaccine being put into needle
On April 30, AstraZeneca conceded the vaccine, sold under the name Vaxzevria, can cause fatal blood clots and low platelet counts. Source: AAP / Luis Soto

AstraZeneca கோவிட்-19 தடுப்பூசி பாதகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த நிறுவனம் அண்மையில் ஒப்புக்கொண்டிருந்த பின்னணியில், தமது கோவிட் தடுப்பூசிகள் உலகளவில் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

AstraZeneca கோவிட்-19 தடுப்பூசி பாதகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த நிறுவனம் அண்மையில் ஒப்புக்கொண்டிருந்த பின்னணியில், தமது கோவிட் தடுப்பூசிகள் உலகளவில் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now