SKIP TO MAIN CONTENT

வானிலிருந்து மறையப்போகிறது ‘Airbus A380 Superjumbo’

Airbus
Source: Wikimedia

Double decker என்று அழைக்கப்படும் இரண்டு தளங்களையும் நான்கு என்ஜின்களையும் கொண்ட, 853 பயணிகளை ஏற்றிக்கொண்டு, இடையில் நிறுத்தாமல் 25000 கி. மீட்டர் தூரம் வரை பறக்கக்கூடிய, விமானப்பயணத்துறையில் அதிசயம், அற்புதம், சாதனை என்று பாரட்டப்பட்ட ‘Airbus A380 Superjumbo’ விமானங்களின் தயாரிப்பு, நிறுத்தப்படப் போவதாக Airbus நிறுவனம் அறிவித்துள்ளது. ஏன்? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Double decker என்று அழைக்கப்படும் இரண்டு தளங்களையும் நான்கு என்ஜின்களையும் கொண்ட, 853 பயணிகளை ஏற்றிக்கொண்டு, இடையில் நிறுத்தாமல் 25000 கி. மீட்டர் தூரம் வரை பறக்கக்கூடிய, விமானப்பயணத்துறையில் அதிசயம், அற்புதம், சாதனை என்று பாரட்டப்பட்ட ‘Airbus A380 Superjumbo’ விமானங்களின் தயாரிப்பு, நிறுத்தப்படப் போவதாக Airbus நிறுவனம் அறிவித்துள்ளது. ஏன்? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now