Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

வீட்டுக்கடன் வட்டிவீதத்தை ஏன் வங்கிகள் குறைக்கின்றன?

BANKS MORTGAGES

The RBA has kept interest rates at 4.35 per cent. Economists say it was the prudent decision, given the level of uncertainty in the global economy at the moment. Credit: AAP/ SBS News

ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி (Reserve Bank of Australia) RBA, (cash rate) வட்டி வீதத்தை மாற்றாமல், அதே 4.35 சதவீதத்தில் வைத்திருக்க ஒருமனதாக ஜூன் மாத கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச், மே ஆகிய மாதங்களில் தொடர்ந்து மூன்று முறை வட்டியை உயர்த்திய ரிசர்வ் வங்கி, இம்முறை அதில் மாற்றம் செய்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது. ஆனால் இது நிரந்தர நிறுத்தம் அல்ல என்றும், தாம் விரும்பும் இலக்கை விட பணவீக்கம் இன்னும் அதிகமாகவே இருப்பதால், தேவைப்பட்டால் ஆண்டு இறுதிக்குள் மீண்டும் வட்டியை உயர்த்தக்கூடும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் மிஷேல் புல்லக் (Michele Bullock) தெளிவுபடுத்தியுள்ளார். ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும் சாத்தியம் இருக்கும்போது, சில வங்கிகள் ஏன் தங்கள் வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Why are banks reducing mortgage interest rates?

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now