வேலைதேடுபவர்களுக்கு internship-உள்ளகப்பயிற்சி ஏன் முக்கியம்?
Source: Subi
வேலைதேடுபவர்களுக்கு internship எனப்படும் உள்ளகப்பயிற்சி முக்கியமான ஒன்று. இது குறித்த ஆலோசனையை வழங்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும், வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா.
Share


