கொரோனா வைரஸினால் முதியவர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

Source: Getty
COVID -19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்குள்ள முதியவர்கள் தமது அன்றாட வாழ்வினை எவ்வாறு மாற்றியமைத்துள்ளார்கள் என்பதனையும், முதியவர்கள் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகளையும் விவரணமாகப் படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். முதியவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கியவர், முதியோர் நல மருத்துவரும் Western Sydney பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளருமான Dr பீட்டர் குருசுமுத்து அவர்கள். தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட முதியவர்கள்: திரு சிவதொண்டன் - சிட்னி, NSW. கலாநிதி ஆனந்தஜயசேகரம் - மெல்பேர்ன், VIC. திரு முத்துக்குமார் ஸ்ரீரங்கநாதன் - Sunshine Coast, QLD.
Share


