SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்திய மணிப்பூர் விவகாரத்தின் பின்னணி என்ன? ஏன் இங்கு குரல் தருகிறோம்?

Dr Sasi Kumar
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி இனப்பெண்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சிட்னியில் நிகழ்வு ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மருத்துவர் சசிகுமார் அவர்கள் மணிப்பூர் நிலைமை மற்றும் சிட்னி நிகழ்வு குறித்து விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share