SKIP TO MAIN CONTENT

காலநிலை மாநாட்டை ஆஸ்திரேலியா புறக்கணித்தது ஏன் ?

Environmental activist Greta Thunberg (Sweden), addresses Climate Action Summit at UN General Assembly (L) Scott Morrison addresses the UN in New York (R)
Environmental activist Greta Thunberg (Sweden), addresses Climate Action Summit at UN General Assembly (L) Scott Morrison addresses the UN in New York (R) Source: AAP

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபை நடத்திய காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில், பதின்ம வயது காலநிலை ஆர்வலர் Greta Thunberg உலகத் தலைவர்களைக் கடுமையாக சாடியுள்ளார். 60ற்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் மற்றும் எரிசக்தி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் உரையாற்றினர். நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்துவதிலிருந்து மாறுவதற்கான நிதி நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் ஆஸ்திரேலியா பங்குபற்றாதது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பிரதமர் Scott Morrison, ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் காலநிலை கொள்கைகளை விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்தார். இதே வேளை, ஆஸ்திரேலியாவில் உள்ள சில சமூகங்கள், காலநிலை மாற்றம் குறித்த கொள்கை வகுப்பதிலிருந்து முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணர்கின்றன. இவை குறித்து Charlotte Lam மற்றும் Omar Dabbagh எழுதிய விவரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் ஒரு விவரணத்தைத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now