SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Lithium தாது ஏராளம் தாராளம்! ஆனால் மின்கார் உற்பத்தி இங்கில்லை. ஏன்?

மின்கார்கள் தயாரிக்க அத்தியாவசியமாக தேவைப்படும் Lithium என்ற தாது - வளம் ஆஸ்திரேலியாவில் அதிகமாக உள்ளது. உலகத்தேவைகளில் 40 சதவீதமான Lithium ஆஸ்திரேலியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஆனால் மின்கார் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலைகூட இங்கில்லை. ஏன்? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share