SKIP TO MAIN CONTENT

அதிகரித்து வரும் வீட்டு விலைகளில் சொந்த வீடு வாங்க முடியுமா?

Property price soar
Source: Getty Images/ Emil Rajah/ Ravi

கொரோனா பேரிடர் காலத்திலும் வீட்டு விலைகள் அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் அதற்கான காரணம் என்ன?


Published

By Selvi

Source: SBS



Skip to podcast episode content

கொரோனா பேரிடர் காலத்திலும் வீட்டு விலைகள் அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் அதற்கான காரணம் என்ன?


 இந்த விலை அதிகரிப்பு ஏற்படுத்திருக்கும் தாக்கங்கள்  என்ன? போன்ற பல விடயங்களை மெல்பனை சேர்ந்த ரியல் எஸ்டேட் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட Property Investor  முதலீட்டாளர் திரு இமானுவேல் எமில்ராஜா மற்றும் அட்லெய்டை சேர்ந்த Tax Accountant மற்றும் Finance Broker திரு ரவி ஐயர் ஆகியோரோடு கலந்துரையாடுகிறார் செல்வி.

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 

 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now