SKIP TO MAIN CONTENT

சென்னை: வெள்ளத்தில் மிதக்கவும், வறட்சியில் வாடவும் என்ன காரணம்?

Chennai floods and drought
Source: Janagarajan & Raj

தமிழகத் தலைநகர் சென்னை பிற தெற்காசிய நகரங்களோடு ஒப்பிட்டால் வெள்ளநீர் வடிகால் திட்டத்தில் சிறப்பான நகரம் என்கிறார் தமிழ்நாட்டின் பிரபலமான நீரியல் மேலாண்மை நிபுணர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் அவர்கள். அப்படியெனில், ஏன் சென்னை நீரில் வெள்ளத்தில் மூழ்கிறது? பதில் தருகிறார் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத் தலைநகர் சென்னை பிற தெற்காசிய நகரங்களோடு ஒப்பிட்டால் வெள்ளநீர் வடிகால் திட்டத்தில் சிறப்பான நகரம் என்கிறார் தமிழ்நாட்டின் பிரபலமான நீரியல் மேலாண்மை நிபுணர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் அவர்கள். அப்படியெனில், ஏன் சென்னை நீரில் வெள்ளத்தில் மூழ்கிறது? பதில் தருகிறார் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now