SKIP TO MAIN CONTENT

உலகை புரட்டிப்போட்டவர் ஏன் மனித உருவில் வந்தார்?

CC
Jovan Soosaipillai Titus Source: SBS Tamil

உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா, நத்தார் விழா. கிறிஸ்து ஏன் மனுவுரு எடுக்கவேண்டும்? கிறிஸ்தவர்களுக்கும் நத்தார் தாத்தாவுக்கும் என்ன தொடர்பு? Christmas Tree வைக்கும் பழக்கம் எப்படி வந்தது? நத்தார் தாத்தா ஏன் பரிசுப் பொருட்கள் கொடுக்கிறார்? இக்கேள்விகளுக்கு விளக்கங்களுடன் 'நத்தார் சிறப்பு நிகழ்ச்சி' படைக்கிறார், சிட்னி தமிழ் கத்தோலிக்கர், திரு யோவான் சூசைப்பிள்ளை ரைற்ரஸ். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா, நத்தார் விழா. கிறிஸ்து ஏன் மனுவுரு எடுக்கவேண்டும்? கிறிஸ்தவர்களுக்கும் நத்தார் தாத்தாவுக்கும் என்ன தொடர்பு? Christmas Tree வைக்கும் பழக்கம் எப்படி வந்தது? நத்தார் தாத்தா ஏன் பரிசுப் பொருட்கள் கொடுக்கிறார்? இக்கேள்விகளுக்கு விளக்கங்களுடன் 'நத்தார் சிறப்பு நிகழ்ச்சி' படைக்கிறார், சிட்னி தமிழ் கத்தோலிக்கர், திரு யோவான் சூசைப்பிள்ளை ரைற்ரஸ். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now