இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடுகளும் இராணுவ உள்ளீடுகளும் அதிகரித்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. துணைவேந்தர் விக்னேஸ்வரன் அவர்களை பதவிநீக்கியமை குறித்தும் அதன் பின்னணி என்பதும் குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.