SKIP TO MAIN CONTENT

Arthritis-மூட்டழற்சி வராமல் தடுக்க முடியுமா?

Dr. Kanagaratnam Kandeepan
Dr. Kanagaratnam Kandeepan Source: Dr. Kanagaratnam Kandeepan

Arthritis என்பது வயதானவர்களைப் பாதிக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் Arthritis பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் குயின்ஸ்லாந்து, றொக்ஹம்டனில் வாழும் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

Arthritis என்பது வயதானவர்களைப் பாதிக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் Arthritis பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் குயின்ஸ்லாந்து, றொக்ஹம்டனில் வாழும் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now