விமானம் பற்றி எரியும்போதும் luggageஐ தேடுவது ஏன்? இருவாரங்களுக்கு முன்னாள் துபாயில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. அவ்வேளையில் விமானத்தின் உள்ளே இருந்த பயணிகளில் பலர் தங்கள் உயிரை காக்கும் வகையில் உடனடி வெளியேறுவதற்குப் பதிலாக தங்கள் உடமைகளை எடுப்பதிலேயே அதிக கவனமாக இருந்தனர். இதன் உளவியல் பின்னணி என்ன? ஊடகங்கள் முவைக்கும் தகவல்களைத் தொகுத்தளிக்கிறார் இரா.சத்தியநாதன் அவர்கள்.