திமிங்கிலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்க காரணம் என்ன?

Pilot Whale rescue operation at Macquarie Harbour, Tasmania. Source: AAP
அண்மையில் தஸ்மேனியாவின் மேற்குக் கடற்கரையோரமாக நூற்றுக்கணக்கான pilot whales என்ற வகை திமிங்கிலங்கள் கரையொதுங்கிய சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதன் பின்னணி தொடர்பில் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதனுடன் உரையாடுகிறார் றைசல்.
Share