மெல்பேர்ணைச் சேர்ந்த பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள், காய்கறிகளின் நன்மை தொடர்பிலும் உடல் நலத்திற்கு உகந்த Garden Salad உணவு செய்முறை பற்றியும் விளக்குகிறார்.
Share
Published
Updated
By Renuka.T
Source: SBS
Share this with family and friends
