SKIP TO MAIN CONTENT

ஏன் இன்றும் பெரியார் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்?

Periyar
Source: Raj

தமிழ்நாட்டில் பெரியார் சிலை உடைபடும் என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டதும், அது குறித்து எழுந்த எதிர்வினை பலரும் எதிர்பாராத ஒன்று. ஏன் பெரியார் என்ற தலைவர் இவ்வளவு தாக்கத்தை இன்றும் ஏற்படுத்துகிறார் என்று அலசுகிறார் துணைப் பேராசிரியர் கார்த்திக் ராம் மனோகர் அவர்கள். கல்கத்தா நகரில் இயங்கும் Centre for Studies in Social Sciences எனும் நிறுவனத்தில் Political Science பிரிவில் அவர் பணியாற்றுகிறார். அவரோடு பேசியவர்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் பெரியார் சிலை உடைபடும் என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டதும், அது குறித்து எழுந்த எதிர்வினை பலரும் எதிர்பாராத ஒன்று. ஏன் பெரியார் என்ற தலைவர் இவ்வளவு தாக்கத்தை இன்றும் ஏற்படுத்துகிறார் என்று அலசுகிறார் துணைப் பேராசிரியர் கார்த்திக் ராம் மனோகர் அவர்கள். கல்கத்தா நகரில் இயங்கும் Centre for Studies in Social Sciences எனும் நிறுவனத்தில் Political Science பிரிவில் அவர் பணியாற்றுகிறார். அவரோடு பேசியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now