Für den kommenden Winer wird eine weitere COVID-Welle erwartet. Experten gehen aber davon aus, dass sie nicht schlimmer ausfallen wird als die letzte. Source: Getty images
கொரோனா - COVID 19 தொற்றை தடுக்க இதுவரை தடுப்பூசி இல்லை என்பது மட்டுமல்ல, கொரோனா - COVID 19 தொற்று ஏற்படடால் அதற்கு சிகிச்சை தரவும் இதுவரை மிகவும் பொருத்தமான Antiviral மருந்து இல்லை. அதற்கு என்ன காரணம்? Antiviral மருந்து அறிமுகமாகும் சாத்தியமுண்டா? விளக்குகிறார் AstraZeneca எனும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.