கரியமில வாயு உமிழ்தலை (carbon emissions) கட்டுப்படுத்த அரசு ஏன் தயங்குகிறது?

Source: Bavithra Varathalingham
உலகெங்கும் புவி வெப்பமடைதல் தொடர்பான கரிசனை அதிகரித்திருக்கும் நிலையில், கரியமில வாயு உமிழ்தலை கட்டுப்படுத்த உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் இலக்கு நிர்ணயித்துவருகின்றன. ஆனால் ஆஸ்திரேலியா இந்த இலக்கை நிர்ணயிக்க தயங்குகிறது. அந்த தயக்கத்தை பின்னாலிருக்கும் பொருளாதார கவலை ஏமாற்றும் அரசியலைவிளக்குகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share