SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான வீட்டுத் திட்டத்தை எதிர்கட்சிகள் ஏன் எதிர்க்கின்றன?

Bavithra Varathalingham
நாட்டில் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு வீடு வழங்கும் திட்டமான - Housing Australia Future Fund எனும் திட்டத்தின் கீழ் அரசு 10 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க முன்வந்தபோதும் அந்த திட்டம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை லேபர் அரசு கடந்த வாரம் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஏன் இந்த திட்டத்தை எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன? செய்திப்பின்னணி நிகழ்ச்சியில் விளக்குகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்
Share