நாட்டிலுள்ள நகர சபைகள், மாநில நாடாளுமன்றங்கள், பெடரல் நாடாளுமன்றம் என்று மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அவைகளில் குடியேற்றவாசிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதற்கு என்ன காரணம்? விவாதிக்கின்றனர்: சிட்னியிலிருந்து பெடரல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இம்மானுவேல் செல்வராஜ், பெர்த் பெருநகரின் Canning கவுன்சிலராக பதவி வகிக்கும் யசோதா பொன்னுத்துரை மற்றும் மெல்பனிலிருந்து பெடரல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கார்த்திக் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.