இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. முக்கிய 8 துறைகளின் உற்பத்தியும் 2.5 சதவீதமாகச் சரிந்து, ஆட்டமொபைல் துறையின் விற்பனையும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக சரிந்து பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டிலிருந்து பிரபல பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் அவர்கள் விளக்கமளிக்கிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share




