SKIP TO MAIN CONTENT

இலங்கைத் தூதுவரை ஏன் அழைக்கிறோம்?

tsca

தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் தனது வெள்ளி விழா நிகழ்வை எதிர்வரும் சனிக்கிழமை கொண்டாடுகிறது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள இந்த அமைப்பு ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கை அரசின் தூதுவரை விருந்தினராக அழைத்துள்ளது. இதை சில அமைப்புகள் எதிர்கின்றன. அவரை ஏன் அழைக்கின்றோம் என்று தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தின் துணைத் தலைவர் நிகோலஸ் ராஜநாயகம் விளக்குகிறார். உரையாடியவர்: றைசெல்

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் தனது வெள்ளி விழா நிகழ்வை எதிர்வரும் சனிக்கிழமை கொண்டாடுகிறது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள இந்த அமைப்பு ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கை அரசின் தூதுவரை விருந்தினராக அழைத்துள்ளது. இதை சில அமைப்புகள் எதிர்கின்றன. அவரை ஏன் அழைக்கின்றோம் என்று தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தின் துணைத் தலைவர் நிகோலஸ் ராஜநாயகம் விளக்குகிறார். உரையாடியவர்: றைசெல்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now