SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
பணத்தை சேமிக்கும் விடயத்தில் பெண்கள் எவ்வாறு அவதானமாக செயற்படலாம்?

Credit: Getty Images. Inset:Obu
பணத்தை சேமிப்பது ஏன் மிகவும் அவசியம்? பெண்கள் பணம் சம்பந்தப்பட்ட விடயத்தில் எவ்வாறு அவதானமாக இருக்கலாம்? என்பது உட்பட இன்னும் சில கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் money mindset coach, எழுத்தாளர் மற்றும் mortgage broker என பன்முகம் கொண்ட ஒபு ராமராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share