CPR செய்வது எப்படி என்று கற்றுவைத்திருக்கிறீர்களா?

Source: Getty Images
உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி சுயநினைவை இழக்கும்போது கடந்துசெல்லும் ஒவ்வொரு தருணமும் வாழ்வா சாவா என்ற போராட்டத்திலேயே கழியும். இப்படியான அவசர சூழ்நிலையில் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியுமா? Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share