SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இலங்கையில் இந்திய IPKFக்கு ஏற்பட்ட நிலை மாலத்தீவில் உருவாகிறதா?

Maldives and India flags on wall with crack. India and Maldives relation Source: iStockphoto / Ruma Aktar/Getty Images
இந்தியாவுக்கும் மாலத்தீவு நாட்டுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவம் மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்குள் வெளியேறவேண்டும் என்று மாலத்தீவு கெடு வித்துள்ளது. இது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த பின்னணியும் அலசலும். சென்னையில் வாழும் கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான Dr. G. Gladston Xavier அவர்கள் இந்த செய்தியை அலசுகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share



