மியான்மார் நாட்டில் ஏன் ராணுவம் அரசைக் கைப்பற்றியது? இனி என்ன நடக்கலாம்?

Source: Getty Images
மியான்மார் (பர்மா) நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் மிகவும் பிரபலமான தலைவி ஆங் சான் சுகி உட்பட ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்களையெல்லாம் காவலில் வைத்துள்ளது. இப்படி திடீரென்று ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற என்ன காரணம்? அடுத்து மியான்மாரில் என்ன நடக்கலாம்? என்ற கேள்விகளோடு அலசுகின்றார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share