SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மில்லியன் கணக்கில் லாபம் ஈட்டும் 800 பெரும் நிறுவனங்கள் ஏன் வரி செலுத்துவதில்லை?

Armstrong
ஆஸ்திரேலியாவில் இயங்கும் பெரும் நிறுவனங்களில் 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 2021-22 நிதியாண்டில் எந்த வரியும் செலுத்தவில்லை என்று ஆஸ்திரேலிய வரி அலுவலகம் (ATO) அறிக்கை தெரிவிக்கிறது. பல மில்லியன் அல்லது பில்லியன் டாலர் கணக்கில் லாபம் ஈட்டியும் ஏன் இந்த நிறுவனங்கள் வரி செலுத்துவதில்லை என்று எழும் கேள்விக்கு பதில் தருகிறார் ஆஸ்திரேலியாவில் Chartered Accountant தகுதியுடன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக பணியாற்றும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share