SKIP TO MAIN CONTENT

ஏன் தமிழ் அமைப்புக்கள் மோதிக்கொள்கின்றன?

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

இன்றைய வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் - நமது தமிழ் சமூகத்தில் இயங்குகின்ற சங்கங்கள், அமைப்புகள் ஏன் பிற அமைப்புகளோடு இணைந்து பணியாற்றாமல், போட்டி பொறாமையுடன் செயல்படுகின்றன? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் Consortium of Tamil Associations, NSW அமைப்பின் தலைவர் லெஸ்லி குணரத்தினம் மற்றும் Melbourne Consortium of Tamil Associations ஒருங்கிணைப்பாளர் பால் ராஜசேகர் மற்றும் நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இன்றைய வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் - நமது தமிழ் சமூகத்தில் இயங்குகின்ற சங்கங்கள், அமைப்புகள் ஏன் பிற அமைப்புகளோடு இணைந்து பணியாற்றாமல், போட்டி பொறாமையுடன் செயல்படுகின்றன? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் Consortium of Tamil Associations, NSW அமைப்பின் தலைவர் லெஸ்லி குணரத்தினம் மற்றும் Melbourne Consortium of Tamil Associations ஒருங்கிணைப்பாளர் பால் ராஜசேகர் மற்றும் நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now