தமிழ் அமைப்புக்கள் ஏன் இணைந்து செயல்படுவதில்லை?

Source: SBS Tamil
ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தில் பல சங்கங்கள், அமைப்புகள் இயங்குகின்றன. ஆனால் இந்த அமைப்புகள் ஒரு ஒற்றை நிகழ்வுக்கோ அல்லது பொதுவான பிரச்சனைக்கோ ஒன்றிணைந்து கைகோர்ப்பதேயில்லை. ஏன் இப்படியான ஒற்றுமையின்மை? விவாதிக்கின்றனர்: ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு ஆறுமுகம், தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் (நி.ச.வே.) தலைவர் பிரகாஷ்ராஜ், தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் அனகன் பாபு, யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ரிஷி, சிட்னி தமிழ் மன்றத்தின் தலைவர் ஜான்கென்னெடி ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share