SKIP TO MAIN CONTENT

ஏன் இப்போதெல்லாம் உண்மையில் நிலவும் குளிரைவிட நமக்கு அதிகமாக குளிர்கிறது?

Yusuf segment.jpg

ஆஸ்திரேலியாவில் முன்பைவிட அதிக குளிரை நாம் உணர்வதாக பலரும் கூறக் கேட்டிருப்போம். அது உண்மைதானா? பின்னணியையும், காரணங்களையும் விளக்குகிறார் பொறியியல் துறையில் பட்டம் பெற்று அத்துறையில் பணியாற்றிவரும் மொகமது யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் முன்பைவிட அதிக குளிரை நாம் உணர்வதாக பலரும் கூறக் கேட்டிருப்போம். அது உண்மைதானா? பின்னணியையும், காரணங்களையும் விளக்குகிறார் பொறியியல் துறையில் பட்டம் பெற்று அத்துறையில் பணியாற்றிவரும் மொகமது யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now