SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உலகில் 1,000 வாழைப்பழ வகைகளிருக்க ஏன் ஆஸ்திரேலியாவில் ஒற்றைவகை மட்டுமே சந்தைக்கு வருகிறது?

உலகம் முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட வாழைப்பழ வகைகள் கிடைக்கின்றன. ஆனால் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் விவசாயிகள் Cavendish எனப்படும் ஒயொரு வகையான வாழையை பயிரிடுகின்றனர். இப்படியான போக்கு குறித்து இரு வாரங்களுக்கு முன்பு ரோம் நகரில் நடைபெற்ற World Banana Forum கவலை வெளியிட்டது. இந்த பின்னணி தகவலுடன் வாழைப்பழம் குறித்து பேராசிரியர் ஆசி கந்தராஜா அவர்கள் விளக்குகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share