குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் நன்மைகள் செய்யும் "Playgroup"

Mothers and children at Playgroup Source: AAP
மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் முதலில் மற்றைய குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி கல்வி கற்கும் இடமே Playgroup. இது குறித்து ஆங்கிலத்தில் Audrey Bourget எழுதிய விவரணம்; தமிழில் செல்வி
Share