SKIP TO MAIN CONTENT

கார்வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு!

Electric car
Source: AAP

ஆஸ்திரேலியாவில் மின்சாரம் மூலம் இயங்கும் கார் (Electric Car) விற்பனை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்த விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எனவே புதிய கார் வாங்குவோர் பெட்ரோல் கார் வாங்குவதா அல்லது மின்சாரக் கார் வாங்குவதா என்று சிந்திக்க வேண்டிய தருணமிது. இது குறித்து விரிவாக விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் மின்சாரம் மூலம் இயங்கும் கார் (Electric Car) விற்பனை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்த விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எனவே புதிய கார் வாங்குவோர் பெட்ரோல் கார் வாங்குவதா அல்லது மின்சாரக் கார் வாங்குவதா என்று சிந்திக்க வேண்டிய தருணமிது. இது குறித்து விரிவாக விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now