சுஜித்தின் மரணம் மட்டும் ஏன் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது?

Source: SBS
தமிழ்நாட்டில் சுஜித் எனும் 2 வயதுச் சிறுவன் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து நான்கு நாட்களுக்குப்பின் பிணமாக மீட்கப்பட்டான். மீட்புப்பணி நடந்த நாட்களில் தமிழக மக்களில் பலரும் இந்த சிறுவனுக்காக மனமுருகினர்; கண்ணீர் வடித்தனர். எத்தனையோ மரணங்கள் தினம் தினம் நடந்தாலும் ஏன் சுஜித்தின் மரணம் மட்டும் இப்படியான ஆழமான தாக்கத்தை நம்மில் ஏற்படுத்தியது? விவாதிக்கின்றனர் சுதா வசந்த், ரஞ்சன், மருத்துவர்கள் ரெய்ஸ் மற்றும் சுகன்யா ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share