SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
விண்பாறையை ஏன் அமெரிக்கா பூமிக்கு கொண்டுவந்தது?

Artwork of an asteroid and planet earth. Credit: JUAN GARTNER/Getty Images/Science Photo Libra
விண்ணில் எண்ணிக்கையற்ற விண்பாறைகள் சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் Asteroid (விண்பாறை)யிலிருந்து ஒரு துண்டை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் NASA பூமிக்கு கொண்டுவந்துள்ளது. இது குறித்து விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share