டஸ்மேனியா மாநிலத்தின் ஃகீவ்ஸ்டன் (Geeveston) என்ற இடத்திற்கு பயணி ஒருவரை எடுத்துச் சென்ற சதாசிவம் மதிவதனன் (மதி) என்ற வாடகை வாகன ஓட்டுநருக்குப் பணம் செலுத்தாமல் விட்டது மட்டுமல்லாமல், பயணியும் அவரது நண்பரும் தாக்கியதில் மதியின் கால் உடைந்துள்ளது. நடந்தது என்ன என்று கண்டறிகிறார் குலசேகரம் சஞ்சயன்.